Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணியில் மகாபுஷ்கரம்: ... சபரிமலையில் 23 வரை, 144 தடை உத்தரவு சபரிமலையில் 23 வரை, 144 தடை உத்தரவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரணப்பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரணப்பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

21 அக்
2018
02:10

திருப்பூர்: மங்கலம், அக்ரஹாரபுத்துார் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகாரணப்பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது.அக்ரஹாரபுத்துார் மற்றும் வேட்டுவபாளையம்  பகுதிகளில் உள்ள, காரணப்பெருமாள் கோவிலில், நேற்று, திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.


நேற்று முன்தினம் இரவு, கொண்டி தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி இறக்குதல், கன்னிமார்  பூஜைகள் நடந்தன. புத்துார் கோவிலில் இருந்து, தாயார்களுக்கு பிறந்த வீட்டு சீர் எடுத்துச்செல்லப்பட்டது. நேற்று காலை, எம்பெருமாள் மற்றும் தாயார்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. காரமடை  ரங்கநாத சுவாமி கோவில் பட்டாச்சாரியார் திருமலை நல்லான் சக்கரவர்த்தி சர்வசாதத்துடன், யாகசாலை பூஜை, திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இன்று காலை, பெருமாள் மற்றும் தாயார் உற்சவர்கள் புத்துார் நொய்யல் ஆற்றங்கரைக்கு எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடக்கும். ஆற்றங்கரையில், உச்சிபூஜை, கவால பூஜையை தொடர்ந்து,  ஊர்வலமும், சிறப்பு பூஜையும் நடக்கும். உற்சவமூர்த்திகள், வேட்டுவபாளையம் கோவிலுக்கு சென்றடைந்ததும், கவால பூஜையும், வான வேடிக்கையும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar