Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 23 வரை, 144 தடை உத்தரவு பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வு பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை தசரா விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
குலசை தசரா விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 அக்
2018
02:10

துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரை அடுத்த, குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா பிரசித்தம். இந்தியாவில், மைசூருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா கிராமிய மணம் வீச ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இத்திருவிழாவின, 10ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது.தசரா  திருவிழாவையொட்டி, பல லட்சம் பக்தர்கள் கோவிலில் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தீசட்டி ஏந்தி  கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் நடந்தது. முதலில்  மகிஷாசூரன் தன்தலையுடனும், இரண்டாவதாக சிங்கமுகமாக மாறியும், மூன்றாவதாக யானை தலையுடனும், கடைசியாக சேவல் முகமாக மாறி மகிஷாசம்ஹாரம் நடந்தது.பின், கடற்கரையில்  உள்ள சந்தோஷ மண்டபத்தில், முத்தாரம்மன் எழுந்தருளியதும், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின், சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து தேரில் எழுந்தருளி முத்தாரம்மன் வீதியுலா  நடந்தது.அம்மன் வீதி உலா வந்து நேற்று மாலை மீண்டும் கோவிலை சேர்ந்தார். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar