Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவர் ... அழகர்கோவிலில் கள்ளழகருக்கு தைலக்காப்பு உற்ஸவம் அழகர்கோவிலில் கள்ளழகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பதவியேற்பு: 12வது பட்டம் இன்று பதவியேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2018
02:10

திருச்சி: ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின், 12வது பட்டமாக, ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள், இன்று பதவியேற்கிறார். திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம், 300 ஆண்டுகள்  தொன்மையானது. இந்த ஆஸ்ரமத்தின், 11வது பட்டமாக திகழ்ந்த ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள், மார்ச் 19ல், 84வது வயதில்  முக்தியடைந்தார்.அதனால், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள் என்ற திருப்பெயரில், ஆஸ்ரமத்தின் 12வது ஜீயராக பதவியேற்க  உள்ளார்.ஸ்ரீவராக மகா தேசிக சுவாமிகள், ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயராக பதவி ஏற்கும் விழா, இன்று நடக்கிறது. இத்தகவலை, ஆஸ்ரம சேர்மன் ராஜகோபால் தலைமையிலான குழு  அறிவித்து உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar