Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை சென்ற நான்கு பெண்கள் ... மடத்துக்குளத்தில் சோழர் கால கற்றளி கோவில்கள்: ஆயிரம் ஆண்டு கடந்தும் கம்பீரம் மடத்துக்குளத்தில் சோழர் கால கற்றளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடியில் 3 நாட்களில் ரூ.6 கோடி காணிக்கை
எழுத்தின் அளவு:
ஷீரடியில் 3 நாட்களில் ரூ.6 கோடி காணிக்கை

பதிவு செய்த நாள்

22 அக்
2018
11:10

ஷீரடி : ஷீரடி கோவிலில், மூன்று நாட்கள் நடந்த, சாய்பாபா சமாதியடைந்த நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், பக்தர்கள், 5.9 கோடி ரூபாய், காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள அகமது நகர் மாவட்டம், ஷீரடியில், பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு, கடந்த, ௧௭ - ௧௯ வரை, சாய்பாபா சமாதியடைந்த நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி உட்பட, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த மூன்று நாளில் மட்டும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். ௫.6 கோடி ரூபாயை, கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது பற்றி, சாய்பாபா அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ரூபால் அகர்வால், நேற்று கூறியதாவது: மூன்று நாட்கள் நடந்த விழாவில் மட்டும், 5.9 கோடி ரூபாய், பக்தர்களிடமிருந்து காணிக்கையாக வந்துள்ளது. இதில், உண்டியல் வசூல், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களும், வெளிநாட்டு பணம், பிரசாதம் வினியோகம் ஆகியவற்றில் கிடைத்த வருவாயும் அடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar