Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை கோவில் நடை அடைப்பு இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

23 அக்
2018
10:10

திருநெல்வேலி: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி நதியில் அக்., 11 ல் துவங்கிய மகாபுஷ்கர விழா இன்று நிறைவுபெறுகிறது.---திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துவங்கும் தாமிரபரணி நதி 130 கி.மீ., பாய்ந்து துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. மகா புஷ்கர விழாவை முன்னிட்டு படித்துறைகளிலும், தீர்த்தக்கட்டங்களிலும் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.

மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பாபநாசம், முறப்பநாடு பகுதியில் அதிக எண்ணிக்கையில் நீராடுகின்றனர்.அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நீராடினர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பாபநாசத்திலும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குறுக்குத்துறையிலும் நீராடினர். இன்றுடன் மகாபுஷ்கரம் நிறைவடைகிறது.திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்கிறது. இதனால் நேற்று தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்தது. கரை ஓரத்தில் மட்டும் நீராட போலீசார், தீயணைப்பு படையினர் அறிவுறுத்தினர்.கோயில்களில் கூட்டம்புஷ்கரத்தின் 12 நாட்களும் நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. திருநெல்வேலி அல்வா கடைகளிலும் நீண்டவரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். கிருஷ்ணாபுரம், திருச்செந்துார், குலசேகரபட்டினம் போன்ற சுற்றுலா சார்ந்த கோயில்களுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தனர்.புஷ்கர விழாவால் வணிகர்கள், ஆட்டோ, வாடகை வாகன ஓட்டுனர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar