Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு கோவில் விழாவில் வினோதம்: சேறு பூசி வழிபட்ட பக்தர்கள் கோவில் விழாவில் வினோதம்: சேறு பூசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2018
11:10

புதுச்சேரி: உலக அமைதி வேண்டி புதுச்சேரி  ஜெயின் கோவிலில் நடந்த இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலுக்கு, 108 விசுத் சாகர்ஜி முனிவரின் சீடர்களான 108 அர்ஜித் சாகர்ஜி, 108 கோம்ய சாகர்ஜி ஆகியோர், 2,500 கிலோமீட்டர் நடந்து வந்தனர். இருவரின் முன்னிலையில் கடந்த 8 நாட்களாக உலக மக்கள் நலம், உலக அமைதி வேண்டி இந்திர துவஜ் எனும் பூஜை நடந்தது. பூஜையின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து, ஜெயின் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஜெயினர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, 45 அடி சாலை வழியாக சென்று, அண்ணா சாலை மற்றும் பாரதி வீதியில் உள்ள ஜெயின் கோவில்களில் தரிசனம் முடித்து மீண்டும் வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலை அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar