Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் இன்று (அக்., 23ல்) கம்பராமாயண ... கோவையில் ராமாயண யாத்திரை சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கோவிலில் சிலைகள் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2018
02:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று 22ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., மலைச்சாமி தலைமையில் ஆய்வு நடந்தது.மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த செல்வகுமார், திருச்சி தென் மண்டல சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.அதில், மீனாட்சி அம்மன் கோவிலின், திருவாச்சி மண்டபத்தில் சுடர் விளக்கு, கற்தூண்கள், மேடையில் பளிங் காலான தட்சிணாமூர்த்தி சிலை உள்ளிட்ட ஏழு பொருட்கள் மாயமாகி விட்டதாக குறிப்பிட்டிருந் தார்.டி.எஸ்.பி., மலைச்சாமி தலைமையில், எஸ்.ஐ.,க்கள் சந்தானம், கவிதா ஆகியோர், நேற்று 22ல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். திருவாச்சி மண்டப சுடர் விளக்கு, அதே இடத்தில் இருந்தது.அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதியில், கற்தூண்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. மேடையில் இருந்த தட்சிணாமூர்த்தி பளிங்கு சிலை, சம்பிரதாயம் கருதி, ஆயிரங்கால் மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதை உறுதி செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar