Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டிபட்டி சக்கம்பட்டி காளியம்மன் ... கிருஷ்ணராயபுரம் கருப்பத்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளித்தலை கோவில் நிலத்திற்கு பட்டா? நிலவரி திட்ட அலுவலர் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
12:10

குளித்தலை: இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில், பொது மக்கள் வீடு கட்டியுள்ள வீடுகள், வணிக வளாகங்களை, மாநில உதவி நிலவரி திட்ட அலுவலர் ஆய்வு செய்தார்.

குளித்தலை கடம்பர்கோவில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், சுங்ககேட் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதி பொது மக்கள் வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர். மேலும், வணிக வளாகம், ஓட்டல், விடுதிகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். தாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும் வணிக வளாகத்திற்கு பட்டா வழங்கவேண்டும் என, பொது மக்கள் சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், கோவில் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பொதுமக்கள் சார்பில், மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்., 27ல்) மாலை, உதவி நிலவரி திட்ட அலுவலர் ஆனந்தி தலைமையில், கோவில் இ.ஒ., வேல்முருகன், சீனிவாசன், குளித்தலை நெடுஞ்சாலை தனி தாசில்தார் யசோதா முன்னிலையில் அப்பகுதியில் ஆய்வு செய்தார். தலைமை சர்வேயர் தலைமையில், தாலுகா சர்வேயர், ஆர்.ஐ., உள்ளிட்ட அதிகாரிகள், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar