Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செய்யூர் கந்தசுவாமி கோவிலுக்கு, ... சேலம் சவுந்திரராஜ பெருமாளுக்கு 10 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசல் ஈசான சிவாஷ்டமி: பைரவருக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
12:11

தலைவாசல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி, ஈசான சிவாஷ்டமியாக கொண்டாடப் படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், நேற்று (அக்., 31ல்) காலை பால், தயிர் உள்ளிட்ட ஐந்து வகை பொருட்களால், மூலவருக்கு, பூஜை, அபிஷேகம் நடந்தது.

ஐந்து வகை எண்ணெயால் பஞ்சதீபமேற்றி, பைரவருக்கு உகந்த செவ்வரளிப்பூவை வைத்து, பக்தர்கள் வழிபட்டனர். எட்டு பைரவர்களுக்கு, தனித்தனியாக வழிபாடு நடந்தது. காமநாதீஸ் வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். மஹா தீபாராதனை, யாகங்களில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

* சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, சிறப்பு பூஜை செய்து, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களிலிருந்த புனிதநீரால், பைரவருக்கு சிறப்பு
அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருநீறு, செவ்வரளிப் பூக்களால் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.

* ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்திலுள்ள, பிரித்தியங் கிராதேவி அம்மனுக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிரித்தியங்கிராதேவி, சொர்ண பைரவர், வெள்ளி கவசம்,
புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar