Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசஷ்டி விரத நாட்களில் (நவ. 8 - 13) ... திருச்செந்துாரில் கண்ணாடிக்கு அபிஷேகம் திருச்செந்துாரில் கண்ணாடிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறுபடையா... ஆற்றுப்படையா!
எழுத்தின் அளவு:
ஆறுபடையா... ஆற்றுப்படையா!

பதிவு செய்த நாள்

07 நவ
2018
06:11

முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும் ஆறு தலங்களை மட்டும் படை வீடுகள் என அழைப்பர். போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் படைவீடு. சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகன், படைகளுடன் தங்கிஇருந்த தலம் திருச்செந்துார். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, ஆறுபடை வீடு என்கிறோம். வறுமையில் வாடும் புலவர் ஒருவரிடம், அதில் இருந்து மீண்ட புலவர், வள்ளல் இருக்குமிடத்தை சொல்வதாக அமைந்த பாடல்கள் ஆற்றுப்படை எனப்படும். இந்த வகையில் வள்ளல் முருகனிடம் சென்றால் குறை தீரும் என்னும் அடிப்படையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை. இதில் ஆற்றுப்படை வீடுகள் என ஆறு கோயில்கள் உள்ளன. அவையே ஆறுபடை வீடுகள் என அழைக்கப்படுகின்றன.

கிழவன் முருகன் : சிவனின் இளைய மகனான முருகனை குமரன் (இளைஞன்) என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். முருகனுக்கு குறிஞ்சிக்கிழவன் தமிழ்க்கிழவன் என்றும் பெயருண்டு. கிழவன் என்றால் உரிமை கொண்டவன் அல்லது தலைவன் என பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க் கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக்கிழவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar