Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... உத்தரகோசமங்கை கோயிலில் துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு உத்தரகோசமங்கை கோயிலில் துப்பாக்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் 12 கால் மண்டபம் இடித்து விழுந்தது
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் 12 கால் மண்டபம் இடித்து விழுந்தது

பதிவு செய்த நாள்

09 நவ
2018
12:11

துாத்துக்குடி: திருச்செந்துார் சன்னிதி தெருவில், 12 கால் மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடித்து விழுந்தது. அப்பகுதியில்  மக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான நுழைவு வாயிலாக சன்னிதி தெரு உள்ளது. இதில், துாண்டுகை விநாயகர் கோவில் பின்புறம், சன்னிதி தெரு முகப்பில் செங்குந்தர், 12 கால் மண்டபம் உள்ளது.

செங்குந்தர் சமுதாயத்தினர் இதை பராமரிப்பு செய்வதால், இதை, செங்குந்தர், 12 கால் மண்டபம் என அழைப்பது உண்டு. மிகவும் பழமையான இந்த மண்டபம்,  தற்போது மழையால் மிகவும் மோசமான நிலையில்  காணப்பட்டது. திருச்செந்துாரில்,கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையில் செங்குந்தர், 12 கால் மண்டபத்தின் மேற்கூரை நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அப்பகுதியில் யாரும் இல்லாததால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும் சேதமடைந்த மண்டபத்தின் மேல் பகுதி, கீறல் விழுந்து நிலையில் எந்த நேரத்திலும்  விழலாம் என்கிற நிலையில் உள்ளது. சஷ்டி நேரத்தில், பக்தர்களுக்குஆபத்து ஏற்படாத வண்ணம், அபாய கட்டத்தில் உள்ள  மண்டபத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்’ என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar