Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணம்பாளையத்தில் தொடரும் கோவில் ... சப்பரத்தில் வலம்வந்த குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி சப்பரத்தில் வலம்வந்த குண்டுக்கரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரிசனத்திற்கு அழகிய கையேடு இறைபணியில் புதுமை
எழுத்தின் அளவு:
தரிசனத்திற்கு அழகிய கையேடு இறைபணியில் புதுமை

பதிவு செய்த நாள்

10 நவ
2018
03:11

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிகரித்து வரும் ஆன்மிக உணர்வால் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயில் களையும் தரிசிக்க பலர் விரும்புகின்றனர். இதற்காக கோயிலின் விபரங்களை அறிந்து கொள் வதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். இணையதளங்களின் வாயிலாக கோயில்களின் இருப்பிடங்களை தெரிந்து கொண்டாலும், அக்கோயில்களில் நடக்கும் பல்வேறு சிறப்பு திருவிழாக்களை எல்லோராலும் அறியமுடிவதில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான, ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு தமிழ் ஆண்டும் உற்சவ விபரங்கள் குறித்த ஒரு அழகிய கையேடு கோயில் சார்பில் வெளியிடப்படுகிறது. இதை கடந்த சில ஆண்டுகளாக சிவகாசி ஸ்ரீராஜவன்ஷி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மாணிக்க வாசகம் - ராஜவன்ஷி குடும்பத்தினர் உபயமாக அச்சடித்து கொடுக்கும் இறைபணியை செய்
கின்றனர்.

சித்திரை முதல் பங்குனி முடிய நடக்க உள்ள வாராந்திர, பஞ்சபர்வ, மாதாந்திர, வருடாந்திர உற்சவ விபரங்கள் உள்ளது. வருஷாபிஷேகம், குரு பெயர்ச்சி மற்றும் ராகு, கேது பெயர்ச்சி விபரங்களும், திருக்கோயில் வழிபாட்டு முறைகள், பூஜைகாலங்கள், விளக்கு பூஜை, அமா வாசை, கார்த்திகை, பிரதோஷம், பவுர்ணமி உட்பட ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் விழாக் களின் விபரங்களும் உள்ளன. பக்தர்களுக்கு மிகுந்த வழிகாட்டியாக உள்ள கையேட்டை ஒவ்வொரு கோயில்களிலும் அதிகளவில் வெளியிட நல்ல உள்ளம் படைத்தவர்கள் முன்வருவதும் ஒரு இறைத்தொண்டாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar