Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க ... திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை தசரா உண்டியல் வசூல் கடந்தாண்டை விட அதிகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2018
05:11

துாத்துக்குடி:குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசாரா பெருந்திருவிழாவில், இந்த ஆண்டு உண்டியல் காணிக்கை, கடந்த ஆண்டை விட, 38 லட்சம் ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, வெகுசிறப்பாக தசரா திருவிழா நடக்கும் இடம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தான். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காளி உட்பட பல்வேறு வேடமணிந்து கோவிலுக்கு வருவர். அப்படி வேடமணிபவர்கள், திருவிழா நாட்களில் பிச்சை எடுத்து நேர்ச்சை செலுத்துவர்.

குலசை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில், 13 நிரந்தர உண்டியல்கள் இருக்கின்றன. தசரா திருவிழாவிற்காக, கூடுதலாக, 57 தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. தசரா திருவிழா கடந்த மாதம் நிறைவு பெற்றதை அடுத்து, உண்டியல்் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.உண்டியல்கள் மூலம் காணிக்கையாக, 2.61 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. அதே போல், வெள்ளி, 2.951கிலோ, தங்கம், 200 கிராம் இருந்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, உண்டியல் காணிக்கை, 38.54 லட்சம் ரூபாய் அதிமாக வசூலாகியிருந்தது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar