Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் கார்த்திகை ... திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை  துவக்கம் திருவண்ணாமலை தீப திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரனை வதம் செய்ய வேல் பெற்ற முருகன்
எழுத்தின் அளவு:
சூரனை வதம் செய்ய வேல் பெற்ற முருகன்

பதிவு செய்த நாள்

13 நவ
2018
11:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று(நவ., 13) மாலை 6:00 முதல் 6.30 மணிக்குள் நடக்கும் சூரசம்ஹாரத்திற்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் பணியாளர்கள் திருக்கண்ணில் நேற்று மாலை சத்தியகிரீஸ்வரர், தெய்வானை அம்மனுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

வேல் வாங்குதல்: மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அம்பாளிடம் இருந்த நவரத்தின வேல் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று, மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. பின் சிறப்பு தீபாராதனை முடிந்து, பூச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்தார். இன்று மாலை 5:00 மணிக்கு சொக்கநாதர் கோயில் முன், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் இன்று மாவு விரதம் மேற்கொள்வர். இதற்காக பக்தர்கள் பச்சரிசியில் மாவு இடித்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து மாவு தயார் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar