Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனைமலை கோவில் அருகே பஸ் ஸ்டாண்ட் ... உடுமலை பூளவாடி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை, சிங்காநல்லூர் பகுதியில், அரவான் கோவில் திருவிழா: போக்குவரத்தில் மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
02:11

கோவை: கோவை, சிங்காநல்லூர் பகுதியில், அரவான் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருக்கல்யாண திருவிழா நடப்பதால் இன்று முதல், 20ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் வழியாக செல்லும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள், ஆணையங்காடு ரோடு சந்திப்பிலிருந்து, வலது பக்கம் திரும்பி ஆணையங்காடு ரோடு, அஸ்தாந்திர நாயக்கர் வீதி வழியாக, வெள்ளலூர் ரோடு புதுப்பாலம் வழியாக வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள், சிங்காநல்லூர் சந்திப்பிலிருந்து ஒண்டிப்புதூர் மேம்பாலம் வழியாக பட்டணம் செல்லலாம்.

வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி வரும் இருசக்கர, இலகுரக வாகனங்கள், வெள்ளலூர் மேம்பாலம் சென்று வலது பக்கம் திரும்பி அக்ரஹார வீதி, பிள்ளையார் கோவில் வீதி, தேவேந்திரர் வீதி மற்றும் அஸ்தாந்திர நாயக்கர் வீதி வழியாக சென்று ஆணையங்காடு ரோடு வழியாக, திருச்சி ரோட்டை அடையலாம். வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் பட்டணம் வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar