Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிள்ளை அடுத்த குமாரமங்கலம் ... தேனி கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை தேனி கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 நவ
2018
12:11

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை யொட்டி, 1008 சங்காபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் (நவம்., 19ல்) மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு ஆகம விதிப்படி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு
கருவறை எதிரில் அலங்கார மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்து சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் நாகாபரணத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். இரவு 8:00 மணிக்கு சோடசோப தீபாராதனைகள் நடந்து, ரிஷப வாகனத்தில் உற்சவர் மூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடந்தது. நெல்லிக்குப்பம்: புவனாம்பிகை உடனுறை பூலோக நாதர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தினர்.

பிறகு பூலோகநாதருக்கு சங்காபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பூலோகநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar