Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபத்திருவிழா நிறைவு: மலையிலிருந்து ... திருப்பூர் மாரியம்மன் பொங்கல் மாவிளக்கு ஊர்வலம் திருப்பூர் மாரியம்மன் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்

பதிவு செய்த நாள்

05 டிச
2018
10:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை மாதம் குபேர பெருமாள், தேய்பிறை சதுர்த்தியில், கிரிவலம் சென்று குபேரலிங்கத்துக்கு பூஜை செய்வதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் சென்று, குபேரலிங்கத்திடம் பிரார்த்தனை செய்தால், நிரந்தர வேலை, தொழில் வளர்ச்சி, கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, இன்று மதியம், 12:47 முதல் நாளை மதியம், 12:41 வரை சதுர்த்தி திதியில் குபேர கிரிவலம் நடக்கிறது. இன்று மாலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள் அண்ணாமலை குபேரலிங்கத்துக்கு குபேரன் பூஜை செய்யப்படும், என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar