Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

05 டிச
2018
12:12

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கனாக ராஜஸ்தான் உடையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நாளை, காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை; அதனைத் தொடர்ந்து, மூலவர் சரநாராயண பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கனாக ராஜஸ்தான் உடையில் அருள்பாலிக்கிறார்.காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை; மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு; 6:30 மணிக்கு சாயரட்சை பூஜை; இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar