Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ... பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் சங்கரமடத்தில் கார்த்திகை சோமவார பூஜை
எழுத்தின் அளவு:
விழுப்புரம் சங்கரமடத்தில் கார்த்திகை சோமவார பூஜை

பதிவு செய்த நாள்

05 டிச
2018
12:12

விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் நடந்த கார்த்திகை சோமவார பூஜையில், காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழுப்புரம் சங்கரமடத்திற்கு கடந்த 2ம் தேதி இரவு வருகை தந்த காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் நேற்று முன்தினம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சந்திரமவுலீஸ்வரர் பூஜையை நடத்தினார்.இதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கார்த்திகை சோமவார பூஜையை நடத்திய, விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழுப்புரம் அடுத்த பரனுார் கிருஷ்ண பிரேமி அண்ணா ஆசியுரை வழங்கினார்.கார்த்திகை சோமவார பூஜையில் ஏராளமான ஜெயின் சமூகத்தினர் பங்கேற்று, அருளாசிபெற்றனர். நேற்று காலை 10:00 மணிக்கு மூன்று காலசந்திரமவுலீஸ்வரர் பூஜை மற்றும் மாலை 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar