Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் ... திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள் திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் இந்து முன்னணி ரதத்துக்கு வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
12:12

சூலூர்:சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில், இந்து முன்னணி ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில், இந்து முன்னணி சார்பில், வரும், 23, 24 மற்றும், 25ல் ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்கும், சோடஷ மகாலட்சுமி யாகம் மற்றும் கஜ பூஜை, அஸ்வ பூஜை, 1,008 கோமாதா பூஜை நடக்கிறது.விழாவை முன்னிட்டு, சூலூர் ஒன்றியத்தில் மகாலட்சுமி ரத யாத்திரை நடந்தது.

முத்துக்கவுண்டன்புதூரில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத் குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குரும்பபாளையம், செங்கோட கவுண்டன் புதூர், ராசிபாளையம், அருகம்பாளையம், மாதப்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar