Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ... கரூர் ரெங்கநாதர் கோவிலில் வரும் 8ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழையஜெயங்கொண்டத்தில், ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
12:12

கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டத்தில், ஐயப்ப பக்தர்கள், அக்கினி குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சியையொட்டி, காலையில் கணபதி ஹோமம் செய்யப் பட்டது. பின்னர் சப்த கன்னிகளுக்கு அருள் பாலித்தல் நடந்தது. பின், இரவு, 7:00 மணியாளவில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், அக்கினி குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பழையஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar