Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் அழகிரிநாதர் கோவிலில்,பகல் ... உளுந்தூர்பேட்டை பாதூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
04:12

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அவலூர்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது, அறங்காவலர் குழு தலைவர் சகாதேவன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.மரக்காணம்அனுமந்தையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து கோவில் முன் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பூ பல்லக்கில் பக்தர்கள் தூக்கி வந்து ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கண்டாச்சிபுரம்மடவிளாகம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று முன்தினம் (டிசம்., 6ல்) இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக மாலை 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இரவு 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar