Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உளுந்தூர்பேட்டை பாதூர் ... வல்லக்கோட்டை முருகன் கோவில் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் மூன்று விழாக்கள் முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
04:12

திருத்தணி: முருகன் கோவில் மற்றும் அதன் துணை கோவில்களில் நடைபெற உள்ள மூன்று முக்கிய விழாக்களின் அழைப்பிதழ்களை, முதல்வர், துணை முதல்வருக்கு, கோவில் நிர்வாகம் வழங்கியது.திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம், 12ம் தேதி நடைபெறுகிறது.

அதே போல், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், இம்மாதம், 22ம் தேதி, முக்கிய விழாவான ஆருத்ரா விழா நடக்கவுள்ளது.இதுதவிர, திருத்தணி முருகன் கோவிலில், 31ம் தேதி, திருப்படித் திருவிழா மற்றும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசன விழா நடைபெற உள்ளது.

இந்த மூன்று விழாக்களிலும், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் நேரில் சென்று, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சருக்கு, அழைப்பிதழ்கள் மற்றும் பிரசாதம் வழங்கி அழைத்தனர்.

அவர்களும், விழாவில் பங்கேற்க வருவதாக கூறியுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித் துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar