Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாண்டுரங்கர் கோவிலில் தூய்மைப் பணி ... குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி: பக்தர்கள் நீராடினர் குத்தாலத்தில் கடைஞாயிறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொக்கர் கோயில் 40 மணி நேர பஜனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2018
12:12

 ராஜபாளையம்:ராஜபாளையம் சொக்கர் கோயில் ஐயப்ப சுவாமி சன்னதியில் 40 மணி நேரம் தொடர் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. இதை முன்னிட்டு ஐயப்பன் சாஸ்தா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கி இன்று  இரவு 10:30 வரை நடக்கிறது.நாராயணீயம் பாராயணம், பாண்டுரங்கன் பஜன் மண்டலி, பி.ஏ.சி.ஆர் இசைப்பள்ளி, துளசி தாசர் பஜனை குழு, வாழும் கலை மையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 15 ஐயப்ப பக்தர்கள் பஜனை குழுவினர் இணைந்து 2 மணி நேரம் வீதம்  ஐயப்பன் துதியை பாடினர். ஏற்பாடுகளை ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar