Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி சிலை ... டிச. 26ல் அகத்தியர் ஜெயந்தி: சர்வரோக நிவாரணம் யாகம் டிச. 26ல் அகத்தியர் ஜெயந்தி: சர்வரோக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னமாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2018
12:12

ஈரோடு: கருங்கல்பாளையம், சின்னமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் நடந்தது. இதை தொடர்ந்து தினமும், அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் ஆராதனை நடந்தது.


விழா முக்கிய நிகழ்ச்சியான, குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து, அம்மன் அழைப்பு நடந்தது. அதை தொடர்ந்து தலைமை பூசாரி பிரகாஷ் மற்றும் ராஜா, பூவோடு ஏந்தி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தனர். ஈரோடு மாநகர், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், மற்றும் திருநங்கையர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவையொட்டி கருங்கல்பாளையம் போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டனர். மதியம் தேரோட்டம் நடந்தது. தீர்த்த ஊர்வலம், அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்து வருதல், நாளை நடக்கிறது. பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம், 11ல் நடக்கிறது. கம்பம் எடுத்தல், 12ல், மஞ்சள் நீராட்டு, 13ல் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar