Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னூர் பார்பரம்மாள் குருசடி 103வது ... திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வரும் 23ல் ஆருத்ரா தரிசன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வரும் 23ல் ஆருத்ரா தரிசன விழா

பதிவு செய்த நாள்

11 டிச
2018
05:12

திருவாரூர் : திருவாரூர் அருகில் உள்ள விளமலில் அமைந்துள்ள  பதஞ்சலி மனோகரர் கோயிலில் 15- ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடராஜப்பெருமான் லிங்கத்தில் எழுந்தருளி அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் காட்டி அருளுவது ஆருத்ரா தரிசனம் ஆகும்.

நிகழ்ச்சி நிரல்

22.12.2018: சனிக்கிழமை    - இரவு 7.30 மணியளவில் திருச்சபையில் அ/மி. நடராஜபெருமான், பதஞ்சலி -வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷேகம் நடைபெறும்.

23.12.2018: ஞாயிற்றுக்கிழமை - அதிகாலை 4.30 மணிக்கு அ/மி. நடராஜ பெருமான் லிங்கத்தில் எழுந்தருளி அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அருளுதல்.

அதிகாலை 4.45 மணிக்கு அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத மகரிஷிகள் அ/மி. தியாகராஜா சுவாமி திருக்கோயில் செல்லுதல்.
காலை 6.00 மணிக்கு அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத முனிவர்களுக்கு அ/மி. தியாகேசப் பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல்.
அன்று அதிகாலை 4.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை லிங்கத்தில் நடராஜப் பெருமான் பாததரிசனத்தில் காணலாம்.
அன்றைய தின்ம் வேதபாராயணம் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  மதியம் 11.30 மணி முதல் 3.00 மணி வரை அன்னதானம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar