Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் ... கரியமாணிக்கம் பொறையாத்தம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொங்கம்பட்டு பச்சைவாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2018
12:12

நெட்டப்பாக்கம்: கொங்கம்பட்டு பச்சைவாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.மடுகரை அடுத்துள்ள கொங்கம்பட்டு கிராமத்தில் பச்சைவாழியம்மன், அங்காளம்மன், பெரிய பாளையத்தம்மன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு இதற்கான கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை அனுக்கிரக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடக்கிறது. 13ம் தேதி இரண்டாம் கால பூஜை, சிலைகள் கரிகோலம் கண் திறப்பு, மாலை மூன்றாம் கால பூஜை, வரும் 14ம் தேதி நான்காம் கால பூஜை, காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், மாந்தீஸ்வரர் பரிகார பூஜையை காண, திரண்ட பக்தர்கள் டிக்கெட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar