Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோலைமலை முருகன் கோயில் உண்டியல் ... சக்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை கொடியேற்று விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
02:12

வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 32ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா, நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை ராஜகுரு சுப்புராஜ் குருசாமி ஏற்றினார். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வகையான அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.விழாவில், வரும், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகின்றனர். வரும், 16ம் தேதி வரை நடக்கும் மண்டல பூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar