Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை சன்னிதானத்தில் மாசு ... மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம் விழாவுக்கு மலஷேிய சுற்றுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
03:12

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, மலஷேியா, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி மாதம் வரும் தைப்பூசத்தை முன்னிட்டு, மலஷேியாவில் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உட்பட, முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, சென்னையில் இருந்து, ஜன., 20ம் தேதி, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 33 ஆயிரம் ரூபாய் கட்டணம்.கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் செல்லவும், விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து, பிப்., 13ல் புறப்படும், எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 1.30 லட்சம் ரூபாய் கட்டணம்.இதில், விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, முக்கிய இடங்களில் நுழைவு கட்டணம், உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டி கட்டணங்கள் அடங்கும்.மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவகத்தை, 90031 40718, 90031 40682, 90030 24169 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar