Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளோடு சுயம்பு மாரியம்மன் ... சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆழ்வார் ஆச்சாரியார் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
03:12

மேட்டுப்பாளையம்: இலுப்பநத்தத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், 12 ஆழ்வார் ஆச்சாரியார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் வையாளிபாளையம் திம்மனுாரில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. சனிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலில் புதிதாக, ஆழ்வார் ஆச்சாரியார் சிலைகள் வைக்கும் சம்ரோக் ஷன் விழா நடந்தது. காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் யாக வேள்விகளை நடத்தி, 12 ஆழ்வார் ஆச்சாரியார் சிலைகளை பிரதிஷ்டை செய்தார். பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது.கோவில் அர்ச்சகர் சாய்ராம் பாலாஜி, திருப்பணி உபயதாரர்கள் ரங்கராஜ், பேபி சரோஜா, கோபாலகிருஷ்ணன், மாலதி ரங்கையா, புஜ்ஜம்மாள் உள்பட ஊர் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar