Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில் ... 64 அடி உயர கோதண்டராம சுவாமி சிலை: நகர முடியாமல் தவிப்பு 64 அடி உயர கோதண்டராம சுவாமி சிலை: நகர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானுாரில் 3 டன் மலர்களால் அர்ச்சனை
எழுத்தின் அளவு:
திருச்சானுாரில் 3 டன் மலர்களால் அர்ச்சனை

பதிவு செய்த நாள்

14 டிச
2018
11:12

திருப்பதி: திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு, வருடாந்திர புஷ்ப யாகத்தை முன்னிட்டு, 3 டன் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, ஒன்பது நாட்களாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. பிரம்மோற்சவம் முடிந்த பின், தாயாருக்கு புஷ்ப யாகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று, வருடாந்திர புஷ்ப யாகம் நடந்தது.யாகத்திற்கு தேவையான மலர்கள், இலைகள் அனைத்தையும், மாநில தோட்ட கலைத்துறை அதிகாரிகள, நிறம் வாரியாக தனித்தனியாக பிரித்து மூங்கில் கூடைகளில் வைத்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர்.அதன்பின், தாயாரை அலங்கரித்து, அவருக்கு மலர் மாலைகள், நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து, புஷ்ப யாகத்தை அர்ச்சகர்கள் துவங்கினர்.

ரோஜா, மல்லிகை, சம்பங்கி, கனகாம்பரம், தேன்பூ, அரளி, தாமரை, அல்லி, சாமந்தி, தாழம்பு, மருவு, துளசி, வில்வம், மரிக்கொழுந்து, பச்சிலை உள்ளிட்ட மலர்கள்,இலைகளால், தாயாருக்கு அர்ச்சனை நடத்தப்பட்டது.இதற்காக ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, பல வகையான மலர்கள் தருவிக்கப்பட்டன; இவற்றின் மொத்த எடை, 3 டன் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar