Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் ... பழநி உற்ஸவர் சிலை மோசடி வழக்கு பழநி உற்ஸவர் சிலை மோசடி வழக்கு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு பயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சி கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு பயணம்

பதிவு செய்த நாள்

14 டிச
2018
01:12

திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவில் யானைகள், புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.தமிழக அரசு சார்பில், கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு, ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, பவானி ஆற்றுப்படுகையில், இந்த ஆண்டுக் கான புத்துணர்வு முகாம், இன்று, 14ம் தேதி துவங்கி, ஜனவரி, 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின், திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை, ஆண்டாள், மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவில் யானை ஆகிய இரண்டு யானைகள், நேற்று காலையில், லாரிகளில் ஏற்றி, புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யானைகளுடன், கால்நடை மருத்துவக் குழுவினரும் சென்றுள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை, சிகிச்சைக்கு பின் கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால், புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. திருவானைக்காவல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதால், அந்த கோவில் யானை, அகிலா, சில நாட்களுக்கு பின், புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar