Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் ... திருவண்ணாமலை கோவில் நடைதிறப்பு நேரம் மாற்றம் திருவண்ணாமலை கோவில் நடைதிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரகத நடராஜர் கோயிலில் டிச.,22ல் சந்தனக்காப்பு களைதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மரகத நடராஜர் கோயிலில் டிச.,22ல் சந்தனக்காப்பு களைதல்

பதிவு செய்த நாள்

16 டிச
2018
01:12

 உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் மரகத நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு களைதல் டிச.,22 காலை 9:30 மணிக்கும், அடுத்த நாள் காலை 5:30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. நேற்று இரவு 7:15 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த மரகத நடராஜரின் சிலையில் பூசப்பட்ட சந்தனம் களையப்படும்.சந்தனக்காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு டிச.,22 காலை 9:30 மணிக்கு சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கிறது.காலை 11:00 மணி முதல் மரகத நடராஜருக்கு 21 வகையான அபிேஷக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். அன்று காலை 9:30 முதல் பக்தர்கள் பச்சை மரகத நடராஜரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிேஷகம் நடக்கிறது. மறுநாள் காலை 4:00 மணிக்கு புதிய சந்தனக் காப்பிடுதலும், சர்வ அலங்காரமும் நடைபெறும். 5:30 மணிக்கு மகா தீபாராதனையும், அருகே உள்ள கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar