Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோயிலில், ... பரமக்குடியில் மார்கழி உற்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி மார்கழி பிறப்பில் கோயில்களில் சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
04:12

தேனி : தேனி வரதராஜ பெருமாள் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில், மூலவர்களான வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா நாமம் ஒலிக்க சாமி தரிசனம் செய்தனர்.

* பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

* மீனாட்சியம்மன் கோயில், மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

* கைலாசபட்டி கைலாசாநார் கோயில், கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* கம்பம்ரோடு காளியம்மன் கோயில், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பாம்பாற்று ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர்கோயில், மூலவர் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* ஷீரடி சாய்பாபா கோயிலில், சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.

* தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், அகண்ட நாமகீர்த்தனம், விசேஷ திருமஞ்சனம், கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

* வணிக வைசியர் சங்கத்தில், சங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

* லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar