Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிணத்துக்கடவு கோவில்களில் வைகுண்ட ... யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
01:12

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு அத்யயன உத்ஸவம் கடந்த 8 ல் பகல்பத்து உற்ஸவத்துடன் துவங்கியது. தினமும் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், ஆழ்வார்களுக்கு அருள்பாலித்தலுடன் பகல் பத்து உத்ஸவம் நடந்தது. நேற்று டிச.,17 ல் திருமங்கையாழ்வார் பெருமாள் திருவடி தொழுதலுடன் மோட்சம் அடைதலுடன் பகல் பத்து உற்ஸவம் நிறைவடைந்தது.இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு பெருமாள் மூலவர் சன்னதிக்கு முன் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயன கோலத்தில் அருள்பாலிப்பார். இரவு 7:30 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜாங்க சேவை அலங்காரத்தில் அருள்பாலிப்பார். 10:00 மணிக்கு உற்ஸவருக்கு ஏகாந்த நிலையில் சிறப்பு அபிேஷக,ஆராதனை நடைபெறும்.இரவு 11:00 மணிக்கு பெருமாள் தேவியருடன் சொர்க்கவாசல் எழுந்தருளி ஆழ்வாருக்கு காட்சியளிப்பார்.முன் மண்டபத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு மங்களாசாசனம் நடைபெறும். நாளை முதல் ராப்பத்து உற்ஸவம் துவங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar