Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இஸ்கான் தேரோட்டம் கோவையில் கோலாகலம் திருப்பூர் வீரபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா திருப்பூர் வீரபத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா ஜன.8ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா ஜன.8ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
01:01

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஜன.,8ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவிழா துவங்கும் வகையில் ஜன.,7ல் தேங்காய் தொடும்  முகூர்த்தம், அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது. ஜன.,8 காலையில் சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளுவர். காலை 11:00 முதல் 11:30  மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நடக்கும் ஜன.,17வரை தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவர்.முக்கிய நிகழ்ச்சியாக ஜன.,16ல் தை கார்த்திகை, அன்று காலை தெப்பம்  முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து 16 கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத்தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். ஜன.,17 மிதவை தெப்பத்தில் சுவாமி  எழுந்தருளி தெப்பத்திருவிழா நடக்கும்.இரவு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar