Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாசநாதர் கோயில் கும்பாபிேஷகம் ... திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் திருவண்ணாமலையில் உத்திராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு வழிநெடுகிலும் மக்கள் தீபாராதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
02:01

திருவண்ணாமலை: பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே, நேற்று, திருவண்ணாமலை வந்த விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு, தீபாராதனை காட்டி, மக்கள் வழிபட்டனர்.

கர்நாடக மாநிலம், ஈஜிபுராவில், 11 முகம், 22 கைகள், ஐந்து தலை பாம்பு வடிவம், பீடம் ஆகியவை சேர்த்து, 108 அடி உயர, விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, அங்குள்ள மக்கள் முடிவு  செய்தனர். இதில், சிலைக்கு, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில், 350 டன் எடையில், வெட்டி  எடுக்கப்பட்டது. இதில், முகம் மட்டும் வடிவமைத்து, மற்ற பாகங்களை, கர்நாடகாவுக்கு கொண்டு சென்று, செதுக்க முடிவு செய்யப்பட்டது. இது, கடந்த, 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில்  ஏற்றப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டது. பின், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அவலூர்பேட்டை வழியாக, நேற்று முன்தினம், திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடியை வந்தடைந்தது. நேற்று  காலை, அங்கிருந்து புறப்பட்டு, மங்கலம் வழியாக, திருவண்ணாமலை பைபாஸ் சாலையை, சிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும், கற்பூர தீபாராதனை காட்டி, மக்கள் வழிபட்டனர்.  திருவண்ணாமலையில், பஸ் ஸ்டாண்ட், கிரிவலப்பாதையை கடந்து, செங்கம் வழியாக ஊத்தங்கரையை சிலை சென்றடைய உள்ளது. ரயில்வே மேம்பாலம் வழியாக, கொண்டு செல்ல, அனுமதி  கிடைக்காததால், சாமல்பட்டி வழியாக, சிலையை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar