Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கோயிலில் அரிதான பாண ... பழநியில் அலகு குத்தி பக்தர்கள் பாதயாத்திரை பழநியில் அலகு குத்தி பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி திருவிழா
எழுத்தின் அளவு:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி திருவிழா

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
11:01

சாத்துார்:துாத்துக்குடி மாவட்டம் கழகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர்காவடித்திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர்- துாத்துக்குடி மாவட்ட முருகபக்தர்கள் பேரவை அறக்கட்டளை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து 6 ம் ஆண்டு மலர்க்காவடி (பூச்சொரிதல்) விழா நேற்று காலை 11:30 மணிக்கு நடந்தது. முன்னதாக காலை 5:30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கிரிவல யாத்திரை துவக்கம்: மயிலம் ஆதீனம் சிவஞானபாலயசுவாமிகள், தமிழ்நாடு முருகபக்தர்கள் பேரவை அறக்கட்டளை கோவை கெளமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், செங்கோல்ஆதீனம் சிவபிரகாசதேசிக சத்தியஞான பரமாச்சதர்ய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பராமச்சார்ய சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள் அருளாசி ஆற்றி 1008 மலர் காவடிதிருவிழாவையும் கிரிவல யாத்திரையை துவக்கி வைத்தனர்.

அரோகரா கோஷம்: யானை, குதிரை, மற்றும் மேளதாளம் முழங்க பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் கிரிவலம் வந்து கோயிலை அடைந்தனர். 12:45 மணிக்கு சுவாமிக்கு மலர் சொரிதல் அபி ஷேகம் நடந்தது. இதன் பின் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் முருகனுக்கு ஆரோகரா கோஷமிட்டுவணங்கினர். திருச்செந்துார் ஆண்டவர் அன்னதானம் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சாத்துார்,சிவகாசி, வெம்பக்கோட்டை, கோவில்பட்டி, சங்கரன் கோவில், ராஜபாளையம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிப்புத்துார்,விருதுநகர், திருவண்ணாமலை, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தொழில்அதிபர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar