Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ... மதுரை செல்லத்தம்மனுக்கு பட்டாபிஷேகம் மதுரை செல்லத்தம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் அலகு குத்தி பக்தர்கள் பாதயாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் அலகு குத்தி பக்தர்கள் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
11:01

பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் பாத யாத்திரை பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.பழநி தைப்பூச விழா ஜன.,15 முதல் 24 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, நாமக்கல், சேலம் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாத யாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் மதுரை, குன்னுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் 3 அடி முதல் 20 அடி வரை நீளமுள்ள அலகு குத்தியும், மயில், பால் காவடிகள் எடுத்தும் கிரிவீதியை வலம் வந்தனர். நேற்று தைப்பூச சீசன் காரணமாவும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் திரண்ட பக்தர்கள் மலைக்கோயிலில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சிலர் தடுப்புகளில் ஏறி குதித்து செல்வதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதுகாவலர்கள் மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar