Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருளை வாரி வழங்கும் பாரியூர் ... பொள்ளாச்சி குண்டத்து காளியம்மனுக்கு தேர் தயாரிப்பு பொள்ளாச்சி குண்டத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் பூஜைகள் ஒலி பெருக்கி மூலம் தினம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில் பூஜைகள் ஒலி பெருக்கி மூலம் தினம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2019
01:01

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் பூஜைகள், ஆர்ஜித சேவைகள் குறித்து, மலைக்கோவில் மற்றும் விடுதிகளில், ஒலி பெருக்கி மூலம்பக்தர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.கோவிலில் நடைபெறும் பூஜைகள், ஆர்ஜித சேவைகள் மற்றும்கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகள்குறித்து மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான விடுதிகளில், அறிவிப்பு பலகை வைத்துள்ளது.


மேலும், மலைக்கோவில் வளாகம், வாகன நிறுத்துமிடம், தேவஸ்தான விடுதிகள் ஆகிய இடங்களில், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளும், மலைக்கோவிலில் செவ்வக வடிவிலான ஒலிபெருக்கி என, மொத்தம், 20 ஒலி பெருக்கி மூலம், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை, தொடர்ந்து முருகன் தொடர்பான பக்தி பாடல்கள் ஒலிபரப்பாகின.இந்நிலையில், நேற்று முதல், பக்தி பாடல்களுடன் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, முருகன் கோவிலில், தினசரி நடைபெறும் பூஜைகள், நேரம் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கான கட்டண விபரம், தேவஸ்தான விடுதிகளில் உள்ள வசதிகள் உட்பட பல்வேறு வசதிகள் குறித்து, பக்தர்கள் பயன் பெறும் வகையில் ஒலிபரப்பி வருகிறது.மேலும், பக்தர்கள் புகார்கள் தெரிவிக்கவும், ஆர்ஜித சேவைகள் முன்பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியும்ஒலிபரப்பப்படுகிறது.இதனால், மூலவரை தரிசிக்க வரும் பக்தர்கள், கோவிலில் நடக்கும் பூஜைகள் மற்றும் ஆர்ஜித சேவைகள் குறித்து எளிதாக அறிந்து கொள்ளலாம்.இது பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar