Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையத்தில் பாதயாத்திரை ... சேலத்திலிருந்து, மூன்று சக்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் முருகன் கோவிலில் தை கிருத்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
02:01

நாமக்கல்: நாமக்கல்லில், தை மாத கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில், நேற்று (ஜன., 16ல்) தை கிருத்திகை நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.

மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர், வெள்ளி கவசம் சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம், ரோஜா மற்றும் மல்லிகை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள் பாலிதார். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, சிறப்பு யாக வேல்வி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar