Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் தைப்பூச வழிபாடு: ஈரோடு ... கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரியில் கிருத்திகையையொட்டி உற்சவர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
03:01

தர்மபுரி: தை மாத கிருத்திகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில்உள்ள, முருகன் கோவில்களில், நேற்று (ஜன., 16ல்) சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.

இதை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு, சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு, நேற்று (ஜன., 16ல்) காலை, 6:00 மணிக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன், உற்சவ மூர்த்தி, எஸ்.வி., ரோடு, காந்தி சாலை, பி.ஆர்.,சீனிவாசராவ் தெரு, சுண்ணாம்புகார வீதி, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, கோவிலை வந்தடைந்தது. இதேபோல், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் சக்தி விநாயகர் சுப்பிரமணியர் சுவாமி கோவில், நெசவாளர் காலனி முருகன்
கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்களில், நேற்று (ஜன., 16ல்), சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar