Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் வெளியூர் பக்தர்களை ... கரியமாணிக்க பெருமாள் கோவில் சீரமைக்கப்படுமா? கரியமாணிக்க பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணும் பொங்கலையொட்டி திருத்தணி முருகன் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணும் பொங்கலையொட்டி திருத்தணி முருகன் வீதியுலா

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
01:01

திருத்தணி: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான், திருத்தணி நகர வீதிகளில், உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி, வீதிகள்தோறும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அதன்படி, பொங்கல் நாளில், மலைக்கோவில் பின்புறம் உள்ள அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில், உற்சவர் முருகப் பெருமான் வலம் வந்து அருள்பாலித்தார்.


நேற்று முன்தினம், இரண்டாம் நாள், மேல்திருத்தணி பகுதியில் உள்ள தெருக்களில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று, மூன்றாம் நாள், காலை, 6:00 மணிக்கு, படிகள் வழியாக, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் எழுந்தருளினார்.பின், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 8:00 மணிக்கு, திருத்தணி, பெரிய தெரு, சுமைதாரர்கள் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.மாலை, 5:30 மணிக்கு, பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் என்கிற சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 8:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மேலும்
 
temple news
த.வெ.க., ஆட்சிக்கு வந்து, ஜோசப் விஜய் முதல்வர் ஆனார். அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்து, கோவில் வாழ்வை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar