Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக ... விஸ்வரூப கோதண்டராமர் சிலை தரை பாலத்தை கடப்பதில் சிக்கல் விஸ்வரூப கோதண்டராமர் சிலை தரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வராகி அம்மன் கோயிலில் ஜன.26ல் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
வராகி அம்மன் கோயிலில் ஜன.26ல் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
11:01

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் வடக்குப்பகுதியில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற வராகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு சுயம்பு வடிவாக மூலவர் அம்மன் காட்சி தருகிறார். செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட விசஷே நாட்களில் பச்சை விரலி மஞ்சளை பெண்கள் அம்மியில் அரைத்து கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை வரம், கடன் பிரச்னை, பில்லி சூன்யம் உள்ளிட்டவைகளை தீர்ப்பதற்காக பக்தர்களால் அதிகளவில் நேர்ச்சை செய்யப்படுகிறது. நாள்தோறும் சுற்றுவட்டார, வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடந்த 2018 பிப்., 5ல் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான வருடாபிஷேக விழா ஜன., 26 (சனிக் கிழமை) காலை 10:30 முதல் பகல் 12:00 மணி வரை நடக்கிறது. பகலில் அன்னதானமும் நடைபெறும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராஜராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, பஷே்கார் கண்ணன் மற்றும் பவுர்ணமி விழா கமிட்டியினர், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar