Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வராகி அம்மன் கோயிலில் ஜன.26ல் ... பழநிக்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு சேவை பழநிக்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வரூப கோதண்டராமர் சிலை தரை பாலத்தை கடப்பதில் சிக்கல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஸ்வரூப கோதண்டராமர் சிலை தரை பாலத்தை கடப்பதில் சிக்கல்

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
11:01

கிருஷ்ணகிரி: கோதண்டராமர் சிலை, சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்படுகிறது.

சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மட்டும் வடிவமைத்து கடந்த மாதம், 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி பல்வேறு இடையூறுகளை கடந்து, 16ல் கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு பாலத்தின் அருகில் நிறுத்தப்பட்டது. சிலையை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து பயணத்தை தொடர, இடையூறாக இருக்கும் சில கட்டடங்கள் இடிக்க வேண்டும். மேலும், ஊத்தங்கரை பகுதியில், குறுகிய சாலை என்பதால் பேரூராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ரவுண்டானாவை சிறிதாக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இருந்தாலும், சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடக்க இயலுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar