Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் ... உத்தரகோசமங்கையில் ஊத்துக்குழி கருங்கல்லில் சுவாமி சிலைகள் உத்தரகோசமங்கையில் ஊத்துக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எண்ணியதெல்லாம் நிறைவேற எலுமிச்சம்பழ நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எண்ணியதெல்லாம் நிறைவேற எலுமிச்சம்பழ நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
12:01

பழநி: ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான நேர்த்திக்கடன்கள் செலுத்தி தெய்வங் களிடம் வேண்டிக் கொள்வர். ஆடு, கோழி பலியிடுவதில் துவங்கி தொட்டில் கட்டுவது, மிட்டாய் காணிக்கை, மது படைப்பது வரை செய்கின்றனர். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் அந்த சாமி மீது அபார நம்பிக்கை ஏற்படும்.

அந்தவகையில் பழநி கருப்பணசாமி கோயிலில் எலுமிச்சம் பழத்தை வேல், சூலத்தில் குத்து வது பிரசித்தி பெற்றது. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இடும்பனை வணங்கிய பின்பே மலைக்கோயிலில் முருகனை வழிபடுகின்றனர். இடும்பன்குளம் அருகே காவலுக்கு கெட்டிக் காரனாம் கருப்பணசாமி தனிசன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரது கருணையயும் அருளையும் பெறுவதற்கு எலுமிச்சை பழத்தை காணிக்கையாக குத்தி பக்தர்கள்
வழிபடுகின்றனர்.

இதன்மூலம் திருமணத்தடை குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். தற்போது தைப்பூசவிழாவை முன்னிட்டு குவியும் பாத யாத்திரை பக்தர்கள் கருப்பணசாமிக்கு எலுமிச்சம் பழம் குத்தி வழிபடுகின்றனர். கோயில் பூஜாரி சந்தன கிருஷ்ணன் கூறியதாவது: தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஒவ்வொரு அமாவாசை அன்று மாலை 6:00 மணிக்கு கருப்பணசாமி 16 வகை அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடக்கிறது. எலுமிச்சம் பழத்தை நேர்த்திக்கடனாக செலுத்தினால் எண்ணியது நிறைவேறும்.

கருப்பணசாமி கையில் உள்ள தண்டம் மூலம் கெட்டசக்திகளால் பாதிக்கப்படுவோரை
குணமடையச் செய்கிறோம். இங்கு கேரளம், தர்மபுரி, கோவை, சேலம் பகுதி பக்தர்களும் நம்பி வாழ்கின்றனர் என்றார். இரவது தொடர்புக்கு: 89253 88812.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar