Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் சத்யநாராயண பூஜை நாளை ஜன., ... உடுமலை அருகேயுள்ள சோமவாரபட்டியில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளம் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
02:01

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கழுகரை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜன., 20ல்) நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகா கழுகரையில், காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஜன., 19ல்) காலை, 7:31 மணிக்கு விக்னேசுவர பூஜையுடன் தொடங்குகிறது. பின், வருண, தனபூஜை, மஞ்சகாவ்யம், கணபதி ஹோமம் நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள், நடக்கின்றன. நாளை (20ம் தேதி) காலை, 6:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, கோ பூஜையும், காலை, 7:30 மணிக்கு, தீபாராதனையும், கும்பாபிஷேகமும் நடக்கிறது.கோவில் வளாகத்திலுள்ள ஏகாம்பரேஸ்வர சாமி, சுப்பிரமணியசாமி, கருப்பணசாமிக்கும் இதே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar