Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்கள் மட்டும் கொண்டாடும் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
ஆண்கள் மட்டும் கொண்டாடும் கோயில் திருவிழா

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
12:01

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆண்கள் மட்டும் கொண்டாடும் வனப்பேச்சியம்மன் கோயில் திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் அருகே தேவதானத்தை அடுத்துள்ள சாஸ்தா கோயில் வனப்பகுதியை ஒட்டி வனப்பேச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். முகவூரைச் சேர்ந்த மூன்று உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை வரை நடந்தது. பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். வனப்பேச்சியம்மன் உட்பட சுற்று பிரகாரங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 36 மூடை அரிசியில் சோறு சமைக்கப்பட்டது. அரோகரா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் அன்னதானத்தை சாப்பிட்டு, உணவை தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பெண்கள் உறங்காமல் காத்திருப்பு: இந்த திருவிழா நடைபெறும் பொழுது முகவூர் கிராமத்திற்குள் பெண்கள் உறங்காமல் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவர். அவற்றை காண ஆண்களுக்கு அனுமதி இல்லை. விளையாட்டுகள் பற்றி பெண்கள் தங்கள் வீட்டாரிடம் கூட தெரிவிக்கமாட்டார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar