Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சோலைமலை முருகன் கோயில் தேரோட்டம் காரியாபட்டியில்  வெங்கடேஷ்வரப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் காரியாபட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் தைப்பூச தெப்ப தேரோட்டம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் தைப்பூச தெப்ப தேரோட்டம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
02:01

ராமேஸ்வரம்: தைப்பூசததையொட்டி ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள உபகோயில் தீர்த்த குளத்தில் தைப்பூச தெப்ப தேரோட்டம் நடந்தது.

தைப்பூச விழா யொட்டி நேற்று (ஜன.,20ல்) அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறந்து, ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் காலை 10:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி களுடன்  புறப்படாகினர். பின் திருக்கோயில் உபகோயிலான லெட்சுமணேஸ்வரர்
கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் மகா தீபாராதனை நடந்தது.

பின் கோயில் தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, மகா தீபாராதனை நடந்தது. பின் தேரின் வடத்தை பிடித்து பக்தர்கள் இழுத்து தெப்பத்தை வலம் வந்தனர். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மங்கயைர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் அண்ணாத்துறை, கமலநாதன் உட்பட
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி வீதி உலா சென்று, திருக்கோயிலில் எழுந்தருளியதும் அர்த்தசாம பூஜை நடத்தப்பட்டு, கோயில் நடை சாத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar