பதிவு செய்த நாள்
21
ஜன
2019
02:01
தேனி : தேனி கோடாங்கிபட்டி சாய் கார்டனில் சீரடி சாய்பாபா கோயில் கட்ட பூமி பூஜை நடந்தது. திண்டுக்கல் வடகாட்டுப்பள்ளி குரு ராஜா தலைமை வகித்தார். முத்துகோவிந்தன், முரளிதரன், தேவதாஸ், சங்கரப்பன், பெருமாள்சாமி, பழனிதாஸ், அன்புசெழியன். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார்,சற்குணம், சுந்தரராஜன், சர்வேஸ்வரராஜா, சன்னாசி, பாண்டியராஜன், அழகேசன், தாமோதரன், தங்கராஜ், பன்னீர் செல்வம், குபேந்திரன், பாஸ்கரன், ரவீந்திரன், மணிமாறன், முரளி, வீரராஜ், அருண்பாஸ்கர், பிரபாகரன், போத்திராஜா, சுரேஷ், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.